×

டால்பினின் கூட்டுறவு

நன்றி குங்குமம் முத்தாரம்

ஓர் இனத்தைச் சேர்ந்த உயிரினமும், இன்னொரு இனத்தைச் சேர்ந்த உயிரினமும் பரஸ்பர அன்புடனும், உதவியுடனும் பேணுகின்ற உறவை ‘சிம்பயாட்டிக்’ என்கிறார்கள். அந்த வகையில் டால்பினின் கூட்டுறவுக்காரன் ரெமோரா என்கிற மீன். பிரெஞ்ச் கயானாவை அழகுறச் செய்கின்ற அட்லாண்டிக் கடலில் டால்பினும் ரெமோராவும் நட்புடன் பயணிக்கும் காட்சி பலரையும் நெகிழ்வுறச் செய்திருக்கிறது. இத்தனைக்கும் டால்பினை விட அளவிலும் தோற்றத்திலும் மிகச்சிறியது ரெமோரா.

Tags : Symbiotic, Remora Fish, Dolphin, Co
× RELATED செயற்கை வைட்டமின்