×

புதிதாக பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: புதிதாக பெட்ரோல் பங்க்குகள் தொடங்க தடை விதிக்கக் கோரிய மனுவை  உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் அமைக்க ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையையும் உயர்நீதிமன்ற கிளை நீக்கியது.

Tags : revocation ,branch ,High Court ,Madurai ,Madurai Branch , New Petrol Shares, Startup Prohibition, Petition, Discount, High Court Madurai Branch
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!