×

வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிப்பு

லண்டன்: வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் நீரவ் மோடி வெளிநாடு தப்பினார்.

Tags : Narev Modi ,court ,London ,Nirav Modi , Nirav Modi's , court extended , till November 11 , case , bank fraud
× RELATED மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுமா?