சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் மாற்றியுள்ளது.


Tags : Chief Justice ,Sahi ,AP ,Madras High Court , Appointment , Chief Justice, AP Sahi, Madras High Court
× RELATED 71-வது குடியரசு தினம்: சென்னை உயர்...