×

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை அன்று பேனர் வைக்க தடை: மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை அன்று பேனர் வைக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் குருபூஜையை யொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.Tags : Ramanathapuram district ,Thevar Jayanthi Kurupuja ,District Collector , Prohibition ,banning , Thevar Jayanthi Kurupuja ,Ramanathapuram district,District Collector
× RELATED அமித்ஷா மீது பதாகை வீசிய முதியவர்: பாஜவினர் கடும் அதிர்ச்சி