×

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை என அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : holiday ,constituencies ,Nikkuneri ,Announcement , By-election, October 21, Holiday, Announcement
× RELATED நாகையில் மீண்டும் எரிவாவு குழாய்...