×

கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து

குன்னூர்: கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் - ஊட்டி மலை ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : hill ,Coonoor ,Mettupalayam , heavy rains ,hill train ,Coonoor ,Mettupalayam has , for 3 days
× RELATED கனமழையால் மண்சரிவு: திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல்