மராட்டிய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சி மந்தநிலை நீங்கும்: மன்மோகன் சிங்

மும்பை: மராட்டிய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சி மந்தநிலை நீங்கும் என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்த நிலையால் மராட்டிய மாநிலத்தில் தொழிற்சாலைகள்  மூடப்படுவதாக மும்பையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்துள்ளார்.

Tags : election ,Congress ,Maratha Assembly ,Manmohan Singh ,assembly elections ,Maradha , Congress , wins , Maradha assembly elections, career growth, recession slips, Manmohan Singh
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...