×

சென்னை கல்கி ஆசிரமத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின: போலிப்பெயரில் சொத்து குவிப்பு

சென்னை: சென்னை கல்கி ஆசிரமத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பல்வேறு பெயர்களில் புதிது புதிதாக தங்கக்கோயில், தங்க நகரம், வண்ணை, ஏகம் என்ற போலிப்பெயர்களில் கல்கி ஆசிரம சொத்துக்கள் உள்ளன.


Tags : raid ,Chennai ,Kalki Monastery ,Kalki Ashram , raid , Kalki Ashram , Chennai, important documents , trapped
× RELATED திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு...