×

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி இந்துக்களின் புனித இடம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடகா: அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி இந்துக்களின் புனித இடம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். வரலாற்று பிரச்சனையில் இருந்த தடைகளை நீக்குவதற்காக நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Yeddyurappa ,Ramajenma Bhoomi ,Ayodhya ,Karnataka ,Shrine , Ayodhya, Ramajenma Bhoomi, Hindus, Shrine, Karnataka Chief Minister Yeddyurappa
× RELATED கர்நாடகாவுக்கு விமானம் மற்றும்...