×

அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை

சென்னை: அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அ.ம.மு.க. சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள் ராஜா செந்தூரபாண்டியன், அமித் ஆனந்த் ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Amamuka Election Commission ,AMMK Party ,Election Commission , AMMK Party, Registered, Election Commission, Inquiry
× RELATED கொரோனா பாதிப்பு 23,495 ஆக உயர்வு...