×

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் மரியாதை

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  மரியாதை செலுத்தியுள்ளனர். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி 2 பேரின் சிலைக்கும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வந்தனர்.

Tags : MGR ,Chennai Chennai ,AIADMK Headquarters ,Royapettah ,Jayalalithaa , Chennai, Royapettah, AIADMK Headquarters, MGR, Jayalalithaa, Statue, OPS-EPS, courtesy
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது