×

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் போக்குவரத்து பாதிப்பு: வாகனங்கள் ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பல்வேறு இடங்களில் மழை நீரி தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கனமழையில் வாகனங்கள் இயக்க முடியாமல் அவதியுற்று வருகிறன்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத காரணத்தால் கனமழையினால் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கனமழையினால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளானது

Tags : Chennai , Heavy, rains , Chennai,traffic , over
× RELATED மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை