×

நவ.18-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியாகியுள்ளது. டிச.24-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags : Parliament ,Winter Session , Parliament Winter Session, Delhi
× RELATED மத்திய அரசு ஆலோசனை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து?