×

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுந்திவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Tags : Sri Lanka Navy ,fishermen ,Tamil Nadu ,border , Fishermen, Tamil Nadu Fishermen, Arrested, Sri Lanka Navy
× RELATED நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற...