×

கோவையில் இருந்து சேலம் வழியே மும்பை செல்லும் லோக்மானிய திலக் விரைவு ரயில் அக்.18-ம் தேதி ரத்து

கோவை: கோவையில் இருந்து சேலம் வழியே மும்பை செல்லும் லோக்மானிய திலக் விரைவு ரயில் அக்.18-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது, மும்பையில் இருந்து இணை ரயில் வராததால் கோவை-மும்பை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Lokmanya Tilak Express ,Coimbatore ,Salem , Coimbatore, Salem, Mumbai, Lokmanya Tilak Fast Train, canceled
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு