×

கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.33 கோடி பறிமுதல்

சென்னை: கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags : Kalki Ashram. ,Kalki Ashram , Kalki Ashram, Income Tax Check, Confiscation
× RELATED சோதனையில் சிக்கிய ஆவணம் அடிப்படையில்...