×

கருத்தம்பட்டியில் இளைஞர்கள் ராகுல், தர்ஷனை கத்தியால் குத்திய சம்பவத்தில் 12 பேர் கைது

கோவை: கருத்தம்பட்டியில் இளைஞர்கள் ராகுல், தர்ஷனை கத்தியால் குத்திய சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை நாடகமாடிய பிரபாகரன், சரத் பாண்டி, பாபு, மணிகண்டன், சேதுராஜன், சிவராஜ் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருத்தம்பட்டியில் அக்.14-ல் ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


Tags : persons ,Darshan Rahul ,Rahul ,Darshan , 12 persons arrested for stabbing and stabbing
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்