×

புதுச்சேரியில் 2 கிராம மீனவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் 6 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 கிராம மீனவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி காலாபட்டில் பதுங்கி இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


Tags : persons ,clash ,village fishermen ,Puducherry , Puducherry, village fishermen arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...