×

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜ் நியமனம்: ஆளுநர் உத்தரவு

சென்னை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை துணை வேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.காளிராஜ் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் வாய்ந்தவர். இவர் தற்போது அண்ணா பல்கலையில் பயோ-டெக்னலாஜி பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

Tags : Vice Chancellor ,Kaliraj ,Governor ,Coimbatore ,Bharathiar University ,P. Kaliraj , Coimbatore, Bharathiar University, Vice Chancellor, P.Kaliraj, Governor
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு