×

நந்தன் கால்வாய் திட்டத்திற்காக ரூ 40 கோடி ஒதுக்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

விக்கிரவாண்டி: நந்தன் கால்வாய் திட்டத்திற்காக ரூ 40 கோடி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ளது, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விக்கிரவாண்டியில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். எங்கள் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Nandan Canal, Action, Chief Minister Palanisamy
× RELATED கடலூர் முதுநகர் சவுடாம்பிகை அம்மன்...