×

புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜ்நகர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் 48 மணி நேரத்துக்கு 144 தடை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். காமராஜ நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் 4 நாட்கள் மதுக்கடை மூடப்படுகிறது.


Tags : Puducherry Kamarajnagar , 144 bans on Puducherry, Kamarajnagar, by-election, Oct 19 to 21...
× RELATED விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும்...