×

விக்கிரவாண்டியில் எடப்பாடி பிரச்சாரத்தின் போது மின்சாரம் தாக்கி தொண்டர் காயம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் எடப்பாடி பிரச்சாரத்தின் போது மின்சாரம் தாக்கி தொண்டர் காயமடைந்துள்ளார். முதல்வர் பொதுக்கூட்டத்துக்காக கட்டப்பட்டிருந்த விளக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தொண்டர் காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


Tags : Volunteer ,Edappadi Campaign ,Electrocution ,Edappadi , Wickedness, idiotic propaganda, electricity hitting, volunteer, injury
× RELATED சொல்லிட்டாங்க…