திருப்பூரில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளையர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், கத்தி, நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>