×

மதுரை மற்றும் ராஜபாளையத்தில் கன மழை

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அசனியாபுரம், விமான நிலையம், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


Tags : Madurai ,Rajapalayam Madurai ,Rajapalayam , Heavy rains, Madurai, Rajapalayam
× RELATED மதுரை உட்பட பல மாவட்டங்களில் கனமழை 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது