×

பிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது: மம்தா பானர்ஜி

மேற்குவங்கம்: பிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் புகழ் பெற்றவர்களால் மேற்குவங்கம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என கூறினார்.


Tags : Abhijit Banerjee ,president ,Ganguly ,Mamta Banerjee Ganguly ,BCCI ,West Bank ,Nobel , Ganguly, BCCI president, West Bank boasts ,Nobel laureate Abhijit Banerjee, Mamata Banerjee
× RELATED ஐசிசி புதிய தலைவராக கிரெக் பார்க்ளே தேர்வு