×

ஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக மேலும் 75,000 டன் கோதுமையை இந்தியா வழங்கும்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக மேலும் 75,000 டன் கோதுமையை இந்தியா வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானுக்கு 75,000 டன் கோதுமை அனுப்பபட்டுவிடும் என இந்திய தூமர் வினய் குமார் தகவல் தெரிவித்தார்.


Tags : India ,Afghanistan. India ,Afghanistan , India ,supply , 75,000 tonnes ,wheat,donation , Afghanistan
× RELATED அன்னதானம் வழங்கல்