×

அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அயோத்தி நில வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 40 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

Tags : Supreme Court ,land ,Ayodhya , Ayodhya, land suit, judgment, without specifying date, Supreme Court, adjournment
× RELATED உச்சநீதிமன்றத்தை சமூக செயற்பாட்டாளர்...