×

கரூரில் 6 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

கரூர்: கரூரில் 6 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சேர்ந்த சிறுமி சுருதிகாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சிறுமி சுருதிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டீன் ரோசிவெண்ணிலா தகவல் அளித்துள்ளார்.

Tags : Karur , In Karur, 6 year old girl, dengue fever, medical college, hospital, clearance
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்