×

ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளை காதலித்து ஏமாற்றி அடித்து துன்புறுத்திய 2 இளைஞர்கள் கைது

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளை காதலித்து ஏமாற்றி அடித்து துன்புறுத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடபழனியை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள், இர்பான் மற்றும் இம்ரான் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி மகள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Tags : IAS officer ,officer ,IAS , IAS officer,arrested,r raping, 2-year-old, girl
× RELATED தங்கக்கடத்தல் வழக்கில், ஐ.ஏ.எஸ்...