×

சென்னை அண்ணாசாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை அண்ணாசாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் விக்கிரவாண்டி பிரச்சாரத்துக்கு செல்வதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதே நெரிசலுக்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.

Tags : roads ,Chennai Gazette ,road , Chennai Gazette, GST Road, main road, heavy traffic, congestion
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...