×

ஈரோடு, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை

ஈரோடு: ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சுற்றுவட்டாரத்தில் 30 நிமிடங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.Tags : Erode ,Villupuram ,areas , Rain in Erode, Villupuram and its surrounding areas
× RELATED கனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்