×

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவி உள்பட 2 பேருக்கு ஜாமின் மறுப்பு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவி மற்றும் அவரது தாயார், தர்மபுரி மாணவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. 3 பேரின் ஜாமின் மனுக்களையும் தேனி நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tags : Chennai ,student , Two students, including , Chennai medical student, refused bail , impeachment case
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...