×

திகார் சிறையில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க அனுமதி

டெல்லி: திகார் சிறையில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாலை 3.30 மணிக்கு ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : enforcement department. ,Chidambaram ,enforcement department , Allowed, hand over,PC Chidambaram, enforcement department
× RELATED அமலாக்கத் துறை பேரம் பேசியது...