×

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு

கரூர்: டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கரூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் சிகிச்சைக்காக தினசரி 300 பேர் அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் ஆட்சியர் அன்பழகன் தகவல் தெரிவித்தார்.


Tags : dengue fever outbreak ,Karur Government Hospital Sudden ,Karur Government Hospital , Sudden,survey , dengue fever, outbreak ,Karur Government Hospital
× RELATED தொடர்ந்து பணி வாய்ப்பு வழங்க கோரி...