×

பீகார் மாநிலம் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. நிதின் நவீனுக்கு டெங்கு காய்ச்சல்

பீகார்: பீகார் மாநிலம் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. நிதின் நவீனுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது.  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிதின் நவீன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : MLA ,Bharatiya Janata Party ,Bihar State ,Nitin Neu. Bihar , Bihar State, Bharatiya Janata Party, MLA Nitin Naveen, Dengue fever
× RELATED திமுக எம்எல்ஏ நிவாரண உதவி