×

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

மயிலாடுதுறை:  நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பானார்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இதேபோல் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : Mayiladuthurai ,areas , Heavy rains , Mayiladuthurai , surrounding,areas
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...