×

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை  அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே சிபிஐ கைது செய்திருந்த நிலையில் அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது. டெல்லி திகார் சிறையில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : P Chidambaram ,enforcement department , In the case of INX, Media, P. Chidambaram, Arrest, Enforcement Department
× RELATED அமலாக்கத் துறை பேரம் பேசியது...