×

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என மண்டல வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தற்காலிக பணியாளர்கள் நியமித்து கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. 


Tags : government ,groups ,regulators , government,ordered ,file a report ,within 2 weeks ,dengue fever
× RELATED அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் பட்டியல்...