கருங்கல் அருகே கடத்தல் தொடர்பாக கருங்கல் காவல் ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கடத்தல் தொடர்பாக கருங்கல் காவல் ஆய்வாளர் பொன்தேவி உள்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜே.சி.பி ஆப்ரேட்டர் ஷெர்லின் கடத்தப்பட்டதில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபன், ஜோன்ஸ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Guards ,abduction ,Police Inspector ,Black Sea ,Black Sea. 3 Guards ,blacksmith , 3 Guards ,suspended, including,blacksmith
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ