×

அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்: சீமான் சர்ச்சை பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமான் வருகை தந்துள்ளார். அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர் என சீமான் பேட்டியளித்தார்.  என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளதாக தூத்துக்குடியில் சீமாக் சர்ச்சையாக பேட்டியளித்தார்.


Tags : Thieves ,Alibaba ,Mommy ,Seaman Controversy. , Alibaba , 40 Thieves, Mommy , 40 Thieves, Seaman Controversy
× RELATED பைக் திருடர்கள் சிக்கினர்