×

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையர்களை பிடித்த போலீசார் மொட்டையடித்து நேர்த்திக்கடன்

திருச்சி: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையர்களை பிடித்த போலீசார் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 9 மாதங்களுக்கு பின் கொள்ளையர்களை பிடித்த நிலையில், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags : robbers ,policemen ,Trichy Punjab National Bank ,Trichy ,Punjab National Bank , Trichy,Punjab National Bank,robbers,shaved,policemen
× RELATED கலிதீர்த்தாள்குப்பத்தில் போலீசுக்கு சவால் விடும் மணல் கொள்ளையர்கள்