×

சென்னையில் 5 இடங்களில் சைட்டூன் ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் 5 இடங்களில் சைட்டூன் ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வேளச்சேரி, அடையாறு, ராயபேட்டை, கிரீம்ஸ் சாலை, அண்ணாநகரில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : department officials ,cytun hotels ,places ,cytoon hotels ,Chennai , Income department officials raided cytoon hotels in 5 places in Chennai
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி