×

சொல்லிட்டாங்க...

இந்தியாவில் இளைஞர்களிடையே மாறி வரும் வாழ்க்கை, பயண முறை அவர்களின் உடல்நலனையும், பொருளாதாரத்தையும்
கடுமையாக பாதிக்கின்றன.- பாமக நிறுவனர் ராமதாஸ்

அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக தமிழக மக்கள் மீது 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
- கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது அன்றைக்கு இருந்த நிலைமை வேறு, தற்போது நிலைமை மாறியிருக்கிறது.
- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசுதீவிரவாதத்தின் மீதுபூஜ்ஜியம்சகிப்புத்தன்மைகொள்கையைகொண்டுள்ளது.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tags : told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...