×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அக்டோபர் 13-ல் தேர்தல் அலுவலருக்கான 2-ம் கட்ட பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Vikramaditya ,Teachers ,School ,by-election workshop , Vikravandi, by-election, tutoring, school, notice
× RELATED கொரோனா ஊரடங்கால் பள்ளிகள்...