×

பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷாவை தான் சந்தித்து பேசியதை ஒப்புக்கொண்டார் கங்குலி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷாவை தான் சந்தித்து பேசியதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஒப்புக்கொண்டார். பாஜக தலைவர் அமித்ஷாவுடன் அரசியல் ஏதும் பேசவில்லை எனவும் கங்குலி விளக்கம் தெரிவித்துள்ளார்.

Tags : Amit Shah Ganguly ,Amit Shah ,Bharatiya Janata Party , Bharatiya Janata Party, Amit Shah, Ganguly
× RELATED சொல்லிட்டாங்க...