×

2020-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும்: இந்திய ஹஜ் குழு

டெல்லி: 2020-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது. www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அல்லது Hcol என்ற செல்போன் செயலி மூலமாகவோ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Hajj 2020 ,Indian Hajj Group ,Islamists , Hajj tour, Islamists, Indian Hajj group
× RELATED கேரளாவில் கொரோனா சிகிச்சை மையம்...