திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. திருமக்கோட்டை, கூத்தாநல்லூர், கோட்டூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

Tags : district ,towns ,Mannargudi ,Thiruvarur ,suburbs , Thiruvarur. Mannarkudi . In the suburbs, heavy rain
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 182.4மிமீ மழை பதிவு