×

டைனோசர் மீன்

நார்வேயில் உள்ள மீன் பிடிக்கும் நிறுவனங் களுக்கு வழிகாட்டியாக இருப்ப வர் ஆஸ்கர். கடலில் எந்த இடத்தில் தூண்டில் வீசினால் மீன்கள் கிடைக்கும் என்று இவரால் துல்லியமாகச் சொல்ல முடியும். அதனால் மீன் பிடிப்பவர்களுக்கு மத்தியில் இவருக்கு செம மவுசு. சமீபத்தில் இவர் பிடித்த மீன் ஒன்று இணையத்தில் ஹாட் வைரலாகிவிட்டது.

அந்த மீனின் தோற்றம் டைனோசர் வடிவில் இருப்பதால் டைனோசர் மீன் என்று அதனை அழைக்கின்றனர். கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் இந்த மீன் கிடைத் திருக்கிறது. புது வகை யான இந்த மீனின் டி.என்.ஏ. ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் இதன் வரலாறு வெளியாகலாம்.

Tags : Dinosaur Fish
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...