×

நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை.


Tags : government ,Tamil Nadu ,Apex Court ,Actors' Association , Actor Association election, invalid, High Court, Tamil Nadu government, argument
× RELATED தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6...